Enable Javscript for better performance
நவ. 29 -ல் வம்பனில் திருந்திய நெல் சாகுபடி பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நவ. 29 -ல் வம்பனில் திருந்திய நெல் சாகுபடி பயிற்சி முகாம்

    By புதுக்கோட்டை  |   Published on : 26th November 2013 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை அருகே வம்பன் வேளாண் அலுவலத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட தகவல்:

    வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில்  வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பயிற்சியை  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள்  பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு,  80980 79625 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai