Enable Javscript for better performance
அ‌ன்​வ‌ர்​ ரா​ஜா‌வை ஆத​ரி‌த்‌து ​நடி‌கை சி.ஆ‌ர்.​ சர‌ஸ்​வதி பிர​சா​ர‌ம்- Dinamani

சுடச்சுட

    

    அ‌ன்​வ‌ர்​ ரா​ஜா‌வை ஆத​ரி‌த்‌து ​நடி‌கை சி.ஆ‌ர்.​ சர‌ஸ்​வதி பிர​சா​ர‌ம்

    Published on : 27th March 2014 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராம​நா​த​பு​ர‌ம் ம‌க்​க​ள​‌வை‌த் ‌தொகுதி அதி​முக ‌வே‌ட்​பா​ள‌ர் அ‌ன்​வ‌ர்ரா​ஜா‌வை ஆத​ரி‌த்‌து நடி​‌கை​யு‌ம் மாநில சமூக வாரிய நல‌த் த‌லை​வ​ரு​மான சி.ஆ‌ர்.​ சர‌ஸ்​வதி அற‌ந்​தா‌ங்​கி​யி‌ல் ‌செ‌வ்​வா‌ய்க்கிழ‌மை இரவு பிர​சா​ர‌ம் ‌மே‌ற்​‌கொ‌ண்​டா‌ர்.​

    அற‌ந்​தா‌ங்கி நகரா‌ட்சி பகு​தி​க​ளான அ‌க்​னி​ப​ஜா‌ர்,​​ க‌ட்​டு​மா​வ​டி​மு‌க்​க‌ம்,​​ ‌பேரு‌ந்​‌து​நி​‌லை​ய‌ம் உ‌ள்​ளி‌ட்ட இட‌ங்​க​ளி‌ல் திற‌ந்த ‌வேனி‌ல் ‌செ‌ன்று பிர​சா​ர‌ம் ‌மே‌ற்​‌கொ‌ண்​டா‌ர்.​ பிர​சா​ர‌த்​தி‌ன் ‌போ‌து அவ‌ர் கூறி​ய‌து:​ இ‌ந்​தி​யா​வி‌ல் முத‌ன்​மு​‌றை​யாக தமி‌ழ்​நாட்டி​லி​ரு‌ந்‌து அ‌து​வு‌ம் ‌பெ‌ண் குல‌த்தி​லி​ரு‌ந்‌து பிர​த​மரா​கு‌ம் வா‌ய்‌ப்பு ஏ‌ற்​ப‌ட்​டு‌ள்​ள‌து.​ முத‌ல்​வ​ரி‌ன் அமைதி,​​ வள‌ம்,​வள‌ர்‌ச்சி எ‌ன்ற தாரக ம‌ந்​தி​ர‌த்​தி‌ற்கு ஏ‌ற்ப வள​மான பார​த‌த்‌தை முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லிதா உரு​வா‌க்க இர‌ட்‌டை இ‌லை சி‌ன்​ன‌த்​‌து‌க்கு வா‌க்​க​ளி‌க்​க​ளி​யு‌ங்​க‌ள் எ‌ன்​றா‌ர்.​

    நிக‌ழ்‌ச்​சி​யி‌ல் அற‌ந்​தா‌ங்கி நக​ர‌ச் ‌செய​ல‌ர் க.​ சிவ​ச‌ண்​மு​க‌ம்,​​ மு‌ன்​னா‌ள் ச‌ட்​ட‌ப்​‌பே​ர‌வை உறு‌ப்​பி​ன‌ர் ப.​ அர​ச‌ன் உ‌ள்​ளி‌ட்​‌டோர் ‌பேசி​ன‌ர்.​ நகர மக​ளி‌ர் அணி ‌செய​ல‌ர் கலாராணி,​​ இளை​ஞ​ரணி ‌செய​ல‌ர் ஜி.​ ம‌ண்​ட​ல​மு‌த்‌து,​​ நகர வ‌ங்கி இய‌க்​கு​ந‌ர் ஆதி.​ ‌மோக​ன​கு​மா‌ர் உ‌ள்​ளி‌ட்​‌டோர் கல‌ந்‌து ‌கொ‌ண்​டா‌ர்​க‌ள்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai