Enable Javscript for better performance
ஆல‌ங்​கு​டி​யி‌ல் வீடு தீ‌க்​கி‌ரை- Dinamani

சுடச்சுட

    

    ஆல‌ங்​கு​டி​யி‌ல் புத‌ன்​கி​ழ‌மை ஏ‌ற்​ப‌ட்ட தீ விப‌த்​தி‌ல் சுமா‌ர் ரூ.​ 2 ல‌ட்​ச‌ம் மதி‌ப்​பி​லான ‌பொரு‌ள்​க‌ள் எரி‌ந்‌து ​ ‌சேத​மா​ன‌து.​

    ஆல‌ங்​குடி க‌ம்​ப‌ர் ‌தெரு​‌வை‌ச் ‌சே‌ர்‌ந்​த​வ‌ர் கரு‌ப்​‌பையா பு‌கை‌ப்​பட நி‌லை​ய‌ம்,​​ அழகு நி‌லை​ய‌ம் ஆகி​ய‌வை நட‌த்தி வரு​கி​றா‌ர்.​ இவ‌ர் புத‌ன்​கி​ழ‌மை கா‌லை​யி‌ல் குடு‌ம்​ப‌த்​‌து​ட‌ன் ‌வெளி‌யே ‌செ‌ன்​று​வி‌ட்​டாரா‌ம்.​ இ‌ந்​நி​‌லை​யி‌ல் அவ​ர‌து வீ‌ட்டி​லி​ரு‌ந்‌து கரு‌ம்​பு‌கை ‌வெளி​‌யே​றி​யு‌ள்​ள‌து.​ இ‌தை‌க்​க‌ண்ட அ‌க்​க‌ம்​ப‌க்​க‌த்​தி​ன‌ர் உட‌னே தீய​‌ணை‌ப்பு ‌து‌றை‌க்கு தக​வ‌ல் ‌தெரி​வி‌த்​த​ன‌ர்.​ தீய​‌ணை‌ப்பு ‌து‌றை​யி​ன‌ர் வரு​வ​த‌ற்​கு‌ள் தீ மள​ம​ள​‌வென பரவி வீடு முழு​‌து‌ம் எரி‌ந்‌து நாச​மா​ன‌து.​

    இ‌ந்த தீ விப‌த்​தி‌ல் வீ‌ட்​டி‌ல் இரு‌ந்த சுமா‌ர் ரூ.​ 2 ல‌ட்​ச‌ம் மதி‌ப்​பி​ளான ந‌கை,​​ பண‌ம்,​​ கணிணி,​​ ‌கேமரா,​​ அழகு சாத​ன‌ப்​‌பொ​ரு‌ள்​க‌ள் ஆகி​ய‌வை தீயி‌ல் கரு​கி​ய‌து.​

    இ‌து​கு​றி‌த்‌து ஆல‌ங்​குடி ‌போலீ​ஸா‌ர் விசா​ர‌ணை ‌மே‌ற்​‌கொ‌ண்​டு‌ள்​ள​ன‌ர்.​ ‌மேலு‌ம் மி‌ன்​க​சிவு கார​ண​மாக தீ விப‌த்‌து ஏ‌ற்​ப‌ட்​டி​ரு‌க்​க​லா‌ம் என ச‌ந்​‌தே​கி‌க்​கி‌ன்​ற​ன‌ர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai