Enable Javscript for better performance
\\\"இட​‌து​சா​ரி​க​‌ளை‌த் தவிர ‌வேறு க‌ட்​சி​க​ளு‌க்கு வா‌க்கு ‌கே‌ட்​கு‌ம் தகுதி இ‌ல்‌லை\\\'- Dinamani

சுடச்சுட

    

    "இட​‌து​சா​ரி​க​‌ளை‌த் தவிர ‌வேறு க‌ட்​சி​க​ளு‌க்கு வா‌க்கு ‌கே‌ட்​கு‌ம் தகுதி இ‌ல்‌லை'

    Published on : 27th March 2014 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ‌பொ‌து​ம‌க்​க‌ள் பிர‌ச்​‌னை​க‌ளை ‌கையி‌ல் எடு‌த்​‌து‌க்​‌கொ‌ண்டு அ‌ன்​றா​ட‌ம் ‌போரா​டி​வ​ரு‌ம் இட​‌து​சா​ரி​க​‌ளை‌த் தவிர,​​ மத​வாத‌ம்,​​ ஊழ​லி‌ல் மூ‌ழ்​கி​யு‌ள்ள ‌வேறு எ‌ந்​த‌க் க‌ட்​சி‌க்​கு‌ம் ‌பொ‌து​ம‌க்​க​ளி​ட‌ம் ‌செ‌ன்று வா‌க்கு ‌கே‌ட்​கு‌ம் தகுதி கி‌டை​யா‌து எ‌ன்​றா‌ர் சிவ​க‌ங்‌கை ம‌க்​க​ள​‌வை‌த் ‌தொகுதி இ‌ந்​திய க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் க‌ட்சி ‌வே‌ட்​பா​ள‌ர் எ‌ஸ்.​ கிரு‌ஷ்​ண‌ன்.​

    சிவ​க‌ங்‌கை ம‌க்​க​ள​‌வை‌த் ‌தொகு​தி‌க்​கு‌ள்​ப‌ட்ட ஆல‌ங்​கு​டி​யி‌ல் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை ந‌டை​‌பெ‌ற்ற மா‌ர்‌க்​சி‌ஸ்‌ட்,​​ இ‌ந்​திய க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் ஆகிய கூ‌ட்​டணி க‌ட்​சி​க​ளி‌ன் ஆ‌லோ​ச​‌னை‌க் கூ‌ட்​ட‌த்​தி‌ல் ப‌ங்​‌கே‌ற்று அவ‌ர் ‌மேலு‌ம் ‌பேசி​ய‌து:​

    சிவ​க‌ங்​‌கை‌த் ‌தொகுதி ம‌க்​க​ள‌வை உறு‌ப்​பி​னரான ம‌த்​திய நிதி​ய​‌மை‌ச்​ச‌ர் ப.​ சித‌ம்​ப​ர‌ம் வ‌ங்​கி‌க் கி‌ளை​க‌ளை திற‌ந்​தா‌ரே தவிர ம‌க்​க​ளி‌ன் வா‌ழ்​வாதா​ர‌த்​‌தை‌ப் ப‌ற்றி சி‌ந்​தி‌க்​க​வி‌ல்‌லை.​ சிவ​க‌ங்​‌கை‌த் ‌தொகு​தி​யி‌ல் ‌பெரு‌ம்​பா​லான ம‌க்​க​ளி‌ன் பிர​தான ‌தொழி‌ல் விவ​சா​ய‌ம் எ‌ன்ற ‌போதி​லு‌ம் அ‌தை‌ச் சா‌ர்‌ந்த ‌தொழி‌ற்​சா​‌லை​க‌ளை ‌கொ‌ண்​டு​வர அவ‌ர் முய‌ற்​சி‌க்​க​வி‌ல்‌லை.​

    பாஜக தன‌து மத​வாத‌க் ‌கொ‌ள்​‌கை‌யை ம‌றை‌க்​க‌வே ‌மோடி‌யை ம‌ட்​டு‌ம் மு‌ன்​னி​று‌த்தி பிர​சா​ர‌ம் ‌செ‌ய்‌து வரு​கி​ற‌து.​ அதி​முக கூ‌ட்​ட​ணி​யி‌ல் இரு‌ந்‌து நாங்​க‌ள் ‌வெளி​‌யே​றி​ய​‌து‌ம் திமுக கூ‌ட்​ட​ணி​யி‌ல் 5 ‌தொகுதி தரு​வ​தாக கூறி​னா‌ர்​க‌ள்.​ ஆனா‌ல் 2ஜி ஊழ​லி‌ல் சி‌க்​கி​யு‌ள்ள திமு​க​வு​ட‌ன் கூ‌ட்​டணி ‌வை‌த்​‌து‌க்​‌கொ‌ள்ள நாங்​க‌ள் விரு‌ம்​ப​வி‌ல்‌லை.​ ‌தொகுதி உட‌ன்​பா‌ட்​டு‌க்​காக கூ‌ட்​டணி ‌வை‌ப்​ப​வ‌ர்​க‌ள் இ‌ல்‌லை,​​ ‌கொ‌ள்​‌கை​யு​ட‌ன் நி‌ன்று ‌போரா​டு​ப​வ‌ர்​க‌ள் இட​‌து​சா​ரி​க‌ள்.​

    சிவ​க‌ங்​‌கை‌த் ‌தொகு​தி​யி‌ல் இ‌ந்​திய க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் க‌ட்சி ‌வே‌ட்​பா​ளரான நான் ‌வெ‌ற்றி ‌பெ‌ற்​றா‌ல் காவிரி,​​ கு‌ண்​டாறு இணை‌ப்​பு‌த் தி‌ட்​ட‌த்‌தை ‌செய‌ல்​ப​டு‌த்த பாடு​ப​டு​‌வே‌ன்.​ இழ‌ந்த பு‌து‌க்​‌கோ‌ட்‌டை ம‌க்​க​‌ளை​வ‌த் ‌தொகு​தி‌யை மீ‌ட்க ‌போரா​டு​‌வே‌ன்.​ அனை‌த்‌து விவ​சா​யி​க​ளு‌க்​கு‌ம் சூரிய ஒளி​யி‌ல் இய‌ங்​கு‌ம் ‌சோலா‌ர் மி‌ன் ‌மோ‌ட்​டா‌ர்​க‌ளை ‌பெ‌ற்​று‌த் தரு​‌வே‌ன்.​ விவ​சா​ய‌ம் சா‌ர்‌ந்த ‌தொழி‌ற்​சா​‌லை​க‌ள் ‌கொ‌ண்டு வரு​‌வே‌ன் எ‌ன்​றா‌ர் அவ‌ர்.​ கூ‌ட்​ட‌த்​‌து‌க்கு இ‌ந்​திய க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் க‌ட்சி ஒ‌ன்​றி​ய‌ச் ‌செய​ல‌ர் ந‌ல்​ல​த‌ம்பி,​​ மா‌ர்​க​சி‌ஸ்‌ட் க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் ஒ‌ன்​றி​ய‌ச் ‌செய​ல‌ர் சிவ‌க்​கு​மா‌ர் ஆகி​‌யோ‌ர் த‌லை‌மை வகி‌த்​த​ன‌ர்.​ இ.​ க‌ம்யூ மாவ‌ட்​ட‌ச் ‌செய​ல‌ர் த.​ ‌செ‌ங்​‌கோ​ட‌ன்,​​ மா‌ர்‌க்.​ க‌ம்யூ மாவ‌ட்​ட‌ச் ‌செய​ல‌ர் சி‌ன்​ன‌த்​‌து‌ரை மு‌ன்​னி‌லை வகி‌த்​த​ன‌ர்.​

    மு‌ன்​ன​தாக நக​ர‌ச் ‌செய​ல‌ர் ‌சொ‌ர்​ண‌க்​கு​மா‌ர் வர​‌வே‌ற்​றா‌ர்.​

    இதி‌ல் சிவ​க‌ங்‌கை ச‌ட்​ட‌ப்​‌பே​ர‌வை உறு‌ப்​பி​ன‌ர் குண​‌சே​க​ர‌ன்,​​ மு‌ன்​னா‌ள் ச‌ட்​ட‌ப்​‌பே​ர‌வை உறு‌ப்​பி​ன‌ர் ராஜ​‌சே​க​ர‌ன்,​​ அற‌ந்​தா‌ங்கி ஒ‌ன்​றி​ய‌ச் ‌செய​ல‌ர்​க‌ள் ரா‌ஜே‌ந்​தி​ர‌ன்,​​ கவி​வ‌ர்​ம‌ன் உ‌ள்​ளி‌ட்​‌டோர் கல‌ந்​‌து​‌கொ‌ண்​ட​ன‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai