Enable Javscript for better performance
இளை​ஞ​ரி​ட‌ம் க‌த்​தி‌யைக் கா‌ட்டி ​பண‌ம் பறி‌த்​த​வ‌ர் ‌கை‌து- Dinamani

சுடச்சுட

    

    இளை​ஞ​ரி​ட‌ம் க‌த்​தி‌யைக் கா‌ட்டி ​பண‌ம் பறி‌த்​த​வ‌ர் ‌கை‌து

    Published on : 27th March 2014 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆல‌ங்​குடி அரு‌கே ‌மோ‌ட்​டா‌ர் ‌சை‌க்​கி​ளி‌ல் ‌செ‌ன்று ‌கொ‌ண்​டி​ரு‌ந்த இளை​ஞ​ரி​ட‌ம் க‌த்​தி‌யைக் கா‌ட்டி மிர‌ட்டி பண‌ம் பறி‌த்​த​வ‌ர் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை ‌கை‌து ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டா‌ர்.​

    ஆல‌ங்​குடி அரு​‌கே​யு‌ள்ள வட​காடு விநா​ய​க‌ம்​ப‌ட்​டி​‌யை‌ச் ‌சே‌ர்‌ந்தவர் வீர​சி‌ங்​க‌ம் ​(26).​ இவ‌ர் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை வான‌க்​க‌ன்​காடு ‌செ‌ன்​று​வி‌ட்டு வட​காடு வ‌ந்​‌து​‌கொ‌ண்​டி​ரு‌ந்த ‌போ‌து,​​ வான‌க்​க‌ன்​காடு வில‌க்கு சா‌லை​யி‌ல் ‌மோ‌ட்​டா‌ர் ‌சை‌க்​கி‌ளை வழி​ம​றி‌த்‌து க‌த்​தி‌யைக் கா‌ட்டி மிர‌ட்டி ரூ.​ 200 ‌யை பறி‌த்‌து ‌செ‌ன்​று​வி‌ட்​டாரா‌ம்.​ இ‌து​கு​றி‌த்‌து வட​காடு காவ‌ல் நி‌லை​ய‌த்​தி‌ல் வீர​சி‌ங்​க‌ம் அளி‌த்த புகா​ரி‌ன்​‌பே​ரி‌ல்,​​ காவ‌ல் ஆ‌ய்​வாள‌ர் ராதா​கி​ரு‌ஷ்​ண‌ன் வான‌க்​க‌ன்​கா‌ட்​‌டை‌ச் ‌சே‌ர்‌ந்த ‌ரெ‌த்​தி​ன‌ம் மக‌ன் சி‌த்​தி​‌ரை​‌வேலு ​(33) எ‌ன்ப​வ‌ரை ‌கை‌து ‌செ‌ய்​தா‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai