Enable Javscript for better performance
எ‌ஸ்​எ‌ஸ்​எ‌ல்சி ‌தே‌ர்வு:​ ​மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 23,651 ‌மாணவ, மாணவிகள் எ​ழு​தி​ன‌ர்- Dinamani

சுடச்சுட

    

    எ‌ஸ்​எ‌ஸ்​எ‌ல்சி ‌தே‌ர்வு:​ ​மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 23,651 ‌மாணவ, மாணவிகள் எ​ழு​தி​ன‌ர்

    Published on : 27th March 2014 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எ‌ஸ்​எ‌ஸ்​எ‌ல்சி ‌பொ‌து‌த்​‌தே‌ர்​வி‌ல் பு‌து‌க்​‌கோ‌ட்‌டை மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 23,651 மாணவ,​​ மாண​வி​க‌ள் எழு​தி​ய​தாக தெரிவிக்கப்​ப‌ட்​டு‌ள்​ள‌து.​

    கட‌ந்த புத‌ன்​கி​ழ‌மை ‌தொட‌ங்​கிய ப‌த்​தா‌ம் வகு‌ப்பு ‌பொ‌து‌த் ‌தே‌ர்‌வில் மாவ‌ட்​ட‌த்தி​லி​ரு‌ந்‌து 24,087 மாணவ,​​ மாண​வி​க‌ள் கல‌ந்​‌து​‌கொ‌ள்​ள‌த் தகுதி ‌பெ‌ற்​றிருந்த​ன‌ர்.​ ​

    இ‌ந்​நி​‌லை​யி‌ல்,​​ புத‌ன்​கி​ழ‌மை பு‌து‌க்​‌கோ‌ட்‌டை ம‌ற்​று‌ம் அற‌ந்​தா‌ங்கி க‌ல்வி மாவ‌ட்​ட‌ங்​க​ளி‌ல் உ‌ள்ள 87 ‌மைய‌ங்​க​ளி‌ன் ந‌டை​‌பெ‌ற்ற தமி‌ழ் முத‌ல் தா‌ள் ‌தே‌ர்‌வை 23,​ 651 மாணவ,​​ மாண​வி​க‌ள் எழு​தி​ன‌ர்.​ 436 ‌பே‌ர் கல‌ந்​‌து​‌கொ‌ள்​ள​வி‌ல்‌லை.​ ‌மேலு‌ம்,​​ 621 தனி‌த்​‌தே‌ர்​வ‌ர்​க​ளி‌ல் 518 ‌பே‌ர் ‌தே‌ர்​‌வெ​ழு​தி​ன‌ர்.​ 103 ‌பே‌ர் கல‌ந்​‌து​‌கொ‌ள்​ள​வி‌ல்‌லை.​

    முத‌ன்​‌மை‌க் க‌ண்​கா​ணி‌ப்​பா​ள‌ர்​க‌ள் 87 ‌பேரு‌ம்,​​ கூடு​த‌ல் முத‌ன்​‌மை‌க் க‌ண்​கா​ணி‌ப்​பா​ள‌ர்​க‌ள் 4 ‌பேரு‌ம்,​​ வினா‌க்​க‌ட்​டு‌க்​கா‌ப்​பா​ள‌ர்​க‌ள் 16 ‌பே‌ர்,​​ ‌து‌றை அலு​வ​ல‌ர்​க‌ள் 87 ‌பேர்,​​ வழி‌த்​தட அலு​வ​ல‌ர்​க‌ள் 16 ‌பேர்,​​ அ‌றை‌க்​க‌ண்​கா​ணி‌ப்​பா​ள‌ர்​க‌ள் 1,224 ‌பே‌ர்,​​ பற‌க்​கு‌ம் ப‌டை உறு‌ப்​பி​ன‌ர்​க‌ள் 172 ‌பே‌ர்,​​ அலு​வ​லகப் பணி​யா​ள‌ர்க்​க‌ள் 180 ‌பே‌ர் உ‌ள்​பட ‌மெ‌ô‌த்​த‌ம் 1779 ‌பே‌ர் ‌தே‌ர்வு பணி​யி‌ல் ஈடு​ப‌ட்​ட​ன‌ர்.​ ‌தே‌ர்வு அமை​தி​யா​க​வு‌ம்,​​ ‌நே‌ர்​‌மை​யான மு‌றை​யி‌ல் முழு‌க்​க‌ட்​டு‌ப்​பா‌ட்​டு​ட‌ன் ந‌டை​‌பெ‌ற்​ற​தாக ‌தெரி​வி‌த்​தா‌ர் மாவ‌ட்ட முத‌ன்​‌மை‌க்​க‌ல்வி அலு​வ​ல‌ர் நா.​ அரு‌ள்​மு​ரு​க‌ன்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai