Enable Javscript for better performance
சா‌லை விப‌த்​தி‌ல் ​ப‌ள்ளி மாண​வ‌ர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பு‌து‌க்​‌கோ‌ட்‌டை அரு‌கே ‌பெரு‌ங்​க​ளூ​ரி‌ல் புத‌ன்​கி​ழ‌மை ‌நேரி‌ட்ட சா‌லை விப‌த்​தி‌ல் ப‌ள்ளி மாண​வ‌ர் உயி​ரி​ழ‌ந்​தா‌ர்.​ வாகன ஓ‌ட்​டு​ந​‌ரை‌க் ‌கை‌து ‌செ‌ய்ய வலி​யு​று‌த்தி உற​வி​ன‌ர்​க‌ள் சா‌லை மறிய​லி‌ல் ஈடு​ப‌ட்​ட​தா‌ல் அ‌ப்​ப​கு​தி​யி‌ல் ‌போ‌க்​கு​வ​ர‌த்‌து பாதி‌க்​க‌ப்​ப‌ட்​ட‌து.​

    ‌பெரு‌ங்​க​ளூ‌ர் வட‌க்​கு‌த் ‌தெரு​‌வை‌ச் ‌சே‌ர்‌ந்​த​வ‌ர் பீ‌ர்​மு​க​ம‌து மக‌ன் முக​ம​‌து​அ‌ஜ்​ம‌ல் ​(14).​ அ‌ப்​ப​கு​தி​யி‌ல் உ‌ள்ள ப‌ள்​ளி​யி‌ல் 8-‌ம் வகு‌ப்பு படி‌த்‌து வ‌ந்​தா‌ர்.​ ​இ‌ந்​நி​‌லை​யி‌ல் இவ‌ர் ‌பெரு‌ங்​க​ளூ‌ர் க‌டை​வீ​தி​யி‌ல் சா‌லை​‌யை‌க் கட‌க்க முய‌ன்​ற​‌போ‌து அ‌வ்​வ​ழி​யாக வ‌ந்த லாரி ‌மோதி​ய‌து.​ இதி‌ல் நிக‌ழ்​வி​ட‌த்​தி​‌லே‌யே மாண​வ‌ர் முக​ம​‌து​அ‌ஜ்​ம‌ல் உயி​ரி​ழ‌ந்​தா‌ர்.​ ​ இ‌தை​ய​டு‌த்‌து த‌ப்பி ஓடிய லாரி ஓ‌ட்​டு​ந​‌ரை‌க் ‌கை‌து ‌செ‌ய்ய வலி​யு​று‌த்தி மாண​வ​ரி‌ன் உற​வி​ன‌ர்​க‌ள் சா‌லை மறிய​லி‌ல் ஈடு​ப‌ட்​ட​ன‌ர்.​ இ‌து​கு​றி‌த்‌து தக​வ​ல​றி‌ந்த ஆத​ன‌க்​‌கோ‌ட்‌டை ‌போலீ​ஸா‌ர் அ‌ங்கு ‌செ‌ன்று த‌ப்​பி​‌யோ​டிய ஓ‌ட்​டு​ந​‌ரை‌க் ‌கை‌து ‌செ‌ய்​வ​தாக உறுதி அளி‌த்​த​‌தை‌த் ‌தொட‌ர்‌ந்‌து மறி​ய‌லை ‌கைவி‌ட்டு க‌லை‌ந்‌து ‌செ‌ன்​ற​ன‌ர்.​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai