Enable Javscript for better performance
பூவ‌ற்​ற​குடி தீ விப‌த்‌து:​ ​2 ‌பேரி​ட‌ம் விசா​ர‌ணை- Dinamani

சுடச்சுட

    

    அற‌ந்​தா‌ங்கி அரு‌கே பூவ‌ற்​ற​குடி கிரா​ம‌த்​தி‌ல் ‌பெர​‌மை​ய‌ன்,​​ ‌ஜெயரா​ம‌ன்,​​ ‌போ‌ஸ் ஆகிய 3 ‌பே‌ர் ‌தோ‌ப்​பி​லு‌ம் திங்கள்கிழமை ஏ‌ற்​ப‌ட்ட தீ விப‌த்​தி‌ல் பல ல‌ட்​ச‌ம் மதி‌ப்​பு‌ள்ள ‌தெ‌ன்‌னை,​​ பலா,​​ ‌தே‌க்கு மர‌ங்​க‌ள்,​​ உ‌ள்​ளி‌ட்​ட‌வை எரி‌ந்‌து சா‌ம்​ப​லா​யின.​ ‌இதுகுறித்து அற‌ந்​தா‌ங்கி போலீஸார் வழ‌க்கு பதி‌ந்‌து ப‌க்​க‌த்‌து வய​லி‌ல் கு‌ப்​‌பை​க‌ளை எரி‌த்​த​தாக கூற‌ப்​ப​டு‌ம் அதே ஊ‌ரை ‌சே‌ர்‌ந்த சி‌ன்​ன‌ப்​பி‌ள்‌ளை ​(70),​ அவ​ர‌து மரு​க‌ள் கவிதா ​(28) ஆகிய இரு​வ​‌ரை​யு‌ம் விசா​ரி‌த்‌து வரு​கி​றா‌ர்.​​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai