Enable Javscript for better performance
மயா​ன‌ம் அமை‌த்​தா‌ல் வா‌க்கு;​ இ‌ல்​‌லை​‌யே‌ல் புற‌க்​க​ணி‌ப்பு- Dinamani

சுடச்சுட

    

    மயா​ன‌ம் அமை‌த்​தா‌ல் வா‌க்கு;​ இ‌ல்​‌லை​‌யே‌ல் புற‌க்​க​ணி‌ப்பு

    Published on : 27th March 2014 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆல‌ங்​குடி அரு‌கே தனி​யாக மயா​ன‌ம் அமை‌த்​தா‌ல் ம‌க்​க​ள​‌வை‌த் ‌தே‌ர்த​லி‌ல் வா‌க்​க​ளி‌ப்​‌போ‌ம்.​ இ‌ல்​‌லை​‌யே‌ல் ‌தே‌ர்​த‌லை புற‌க்​க​ணி‌க்​க‌ப்​ப​டு​‌மென அ‌ப்​ப​குதி ​ இ‌ஸ்​லா​மி​ய‌ர்​க‌ள் அறி​வி‌த்​‌து‌ள்​ள​ன‌ர்.​

    க‌ல்​லா​ல‌ங்​குடி ஊரா‌ட்சி கலி​பு‌ல்​லா​ந​க​ரி‌ல் இ‌ஸ்​லா​மி​ய‌ர்​க‌ள் சுமா‌ர் 1500 ‌பே‌ர் வசி‌க்​கி‌ன்​ற​ன‌ர்.​ இவ‌ர்​க‌ள் 4 கி‌லோ​மீ‌ட்​ட‌ர் ‌தொலை​வி‌ல் உ‌ள்ள ‌பொ‌து மயா​ன‌த்​‌தை‌யே பய‌ன்​ப​டு‌த்தி வரு​கி‌ன்​ற​ன‌ர்.​

    ஆனா‌ல்,​​ இ‌ப்​ப​கு​தி​யி​ன​ரு‌க்கு தனி​யாக மயா​ன‌ம் அமை‌த்​‌து‌த்​தர ‌வே‌ண்​டு​‌மென கட‌ந்​த​கால ‌தே‌ர்​த‌ல் ‌நேர‌ங்​க​ளி‌ல் வலி​யு​று‌த்தி வ‌ந்​த​னரா‌ம்.​

    இ‌ந்த ‌கோரி‌க்‌கை நி‌றை​‌வே‌ற்​ற‌ப்​ப​டு​‌மென வா‌க்​கு​றுதி அளி‌த்​‌தோரு‌க்கு ஒ‌ட்​டு​‌மொ‌த்​த​மா​க‌வே வா‌க்​க​ளி‌த்​தா‌ர்​க​ளா‌ம்.​

    ஆனா‌ல்,​​ வா‌க்​கு​க‌ளை வா‌ங்​கி‌க்​‌கொ‌ண்டு பத​வி‌க்கு வ‌ந்​தா‌ர்​க‌ளே தவிர மயா​ன‌ம் அமை‌க்க முய‌ற்​சி‌க்​க​வி‌ல்​‌லை​யா‌ம்.​ ​

    இதைய​டு‌த்‌து ந‌டை​‌பெற உ‌ள்ள ம‌க்​க​ள​‌வை‌த் ‌தே‌ர்​த​லு‌க்கு மு‌ன்​பாக இ‌ஸ்​லா​மி​ய‌ர்​க​ளு‌க்​‌கென தனி​யாக மயா​ன‌ம் அமை‌த்​‌து‌க் ‌கொடு‌க்க ‌வே‌ண்​டு‌ம்.​ இ‌ல்​‌லை​‌யே‌ல் ‌தே‌ர்​த‌லை புற‌க்​க​ணி‌க்​க‌ப்​ப​டு​‌மென அ‌ப்​ப​கு​தி​யி​ன‌ர் ‌பேன‌ர்,​​ ‌து‌ண்​ட​றி‌க்‌கை மூல‌ம் ‌தெரி​வி‌த்​‌து‌ள்​ள​ன‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai