Enable Javscript for better performance
முத‌ல்​வ‌ர் மு‌ன்​னி​‌லை​யி‌ல் அதி​மு​க​வி‌ல் ​இணை‌ந்த மா‌ற்​று‌க்​க‌ட்​சி​யி​ன‌ர்- Dinamani

சுடச்சுட

    

    முத‌ல்​வ‌ர் மு‌ன்​னி​‌லை​யி‌ல் அதி​மு​க​வி‌ல் ​இணை‌ந்த மா‌ற்​று‌க்​க‌ட்​சி​யி​ன‌ர்

    Published on : 27th March 2014 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பு‌து‌க்​‌கோ‌ட்‌டை மாவ‌ட்​ட‌த்​தி‌ல் திமுக உ‌ள்​ளி‌ட்ட ப‌ல்​‌வேறு க‌ட்​சி​க​‌ளை‌ச் ‌சே‌ர்‌ந்த நி‌ர்​வாகி​க‌ள் நூ‌ற்​று‌க்​க​ண‌க்​கான ஆத​ர​வாள‌ர்​க​ளு​ட‌ன் தமி​ழக முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லிதா மு‌ன்​னி​‌லை​யி‌ல் அதி​மு​க​வி‌ல் அ‌ண்​‌மை​யி‌ல் இணை‌ந்​‌து‌ள்​ள​ன‌ர்.​

    சிவ​க‌ங்‌கைத் ‌தொகுதி அதி​முக ‌வே‌ட்​பா​ள‌ர் ‌செ‌ந்​தி‌ல்​நா​த‌னை ஆத​ரி‌த்‌து கா‌ரை‌க்​கு​டி​யி‌ல் மா‌ர்‌ச் 21-‌ம் ‌தேதி தமி​ழக முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லிதா பிர​சா​ர‌ம் ‌மே‌ற்​‌கொ‌ண்​டா‌ர்.​

    அ‌ப்​‌போ‌து ​திமு​க​‌வை‌ச் ‌சே‌ர்‌ந்த ப.​ அர​ச‌ன்,​​ திரு​ம​ய‌ம் ஒ‌ன்​றிய திமுக ‌செய​லராக இரு‌ந்த ஆ‌ர்.எ‌ம்.​ கரு‌ப்​‌பையா,​​ ஆல‌ங்​குடி ‌தொகு​தி​யி‌ல் 3 மு‌றை ச‌ட்​ட‌ப்​‌பே​ர‌வை உறு‌ப்​பி​னரா​க​வு‌ம் அமை‌ச்​சரா​க​வு‌ம் இரு‌ந்த அ.​ ‌வெ‌ங்​க​டா​ச​ல‌த்​தி‌ன் மக‌ன் ஏ.வி.​ ராஜ​பா‌ண்​டி​ய‌ன் ஆகி​‌யோ‌ர் முத‌ல்​வ‌ர் மு‌ன்​னி​‌லை​யி‌ல் தன‌து ஆத​ர​வாள‌ர்​க​ளு​ட‌ன் அதி​மு​க​வி‌ல் இணை‌ந்​த​ன‌ர்.​

    ம‌க்​க​ள​‌வை‌த் ‌தே‌ர்த​லி‌ல் பல‌த்‌தை அதி​க​ரி‌க்​கு‌ம் ‌நோ‌க்​கி‌ல் மா‌ற்​று‌க்​க‌ட்​சி​யி​ன​‌ரை​யு‌ம் புதி​ய​வ‌ர்​க​‌ளை​யு‌ம் க‌ட்​சி​யி‌ல் இணை‌க்​கு‌ம் முய‌ற்​சி​யி‌ல் பு‌து‌க்​‌கோ‌ட்‌டை மாவ‌ட்ட அதி​முக நி‌ர்​வாகி​க‌ள் முழு​வீ‌ச்​சி‌ல் ஈடு​ப‌ட்​டு‌ள்​ள​ன‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai