Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    By புதுக்கோட்டை  |   Published on : 17th April 2015 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியரின் சங்க விரோத, ஊழியர் விரோத நடவடிக்கையைக் கண்டித்து அறிவிக்கப்பட்ட மாநில அளவிலான போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்டத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai