Enable Javscript for better performance
ஜனவரி 27 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அண்ணாப்பண்ணை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) மாதாந்திர மின் பாரமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாப்பண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், காலாடிப்பட்டி, கீழக்குறிச்சி, தச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று இலுப்பூர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்) ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai