Enable Javscript for better performance
அறந்தாங்கியில் இன்று மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    அறந்தாங்கி, ஜன. 27: அறந்தாங்கி பகுதிகளில் புதன்கிழமை (ஜன.28) மின்சாரம் இருக்காது.

    இதுகுறித்து உதவி மின்பொறியாளர் ஆர்.எம். வெங்கட்ராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    அழியாநிலை துணைமின் நிலையத்தில் நடைபெறும் மதாந்திரப் பராமரிப்புப் பணியால் அறந்தாங்கி நகர் தொழிற்சாலை இணைப்பு, தாந்தாணி, சிலட்டூர், தேனிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஆவணத்தான்கோட்டை துணை மின்நிலைய பகுதிகளான பெரியாளுர், குளமங்கலம் மறமடக்கி துணை மின்நிலையப் பகுதிகளான மறமடக்கி, திருநாளூரிலும் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai