Enable Javscript for better performance
வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விராலிமலை, ஜன. 27: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் தமிழ் மொழிக்காக உயிர் இழந்தவர்களுக்கு திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மற்றும் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் சோதனைச்சாவடி அருகே அண்மையில் நடைபெற்றது

    ஒன்றியச் செயலர் அ. இளங்குமரன் (மேற்கு) தலைமை வகித்தார்.   மாவட்டச் செயலர் பெரியண்ணன்அரசு  சிறப்புரையாற்றினார்.

    இதில் மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் சகோதரர் இரா. மாணிக்கம், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் த. சந்திரசேகர், திருநல்லூர் பழனியப்பன், அன்னவாசல் ஒன்றியச் செயலர் கே. எஸ். சந்திரன், கீரை தமிழ்ராஜா, மாவட்ட பிரதிநிதி ச. பாஸ்கர், நகரச் செயலர் க. சண்முகம்  உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai