Enable Javscript for better performance
அழகப்பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை விழா- Dinamani

சுடச்சுட

    

    பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை விழா அண்மையில் நடைபெற்றது.
    விழாவின் தொடக்கமாக காலை 5 மணியளவில் மகா சுதர்ஸன ஹோமம், திவ்ய பிரபந்த சேவார்த்தி, திருமஞ்சனம் நடைபெற்றது. அதையடுத்து காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கப்பட்டு, மாலை 6 மணிக்கு நிறைவு செய்யப்பட்டு விசேஷ தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்எம். ராஜா அம்பலகாரர், ஆர்எம். சேதுபதி
    அம்பலகாரர் ஆகியோர் பங்கேற்றனர். அன்னதானம் நடைபெற்றது.
    ஏற்பாடுகளை லட்சார்ச்சனை விழாக் குழுத் தலைவர் ஆர்எம். பழனியப்பன், செயலர் ஆர்எம். முத்துமாணிக்கம், பொருளர் ஆர்எம். மணி, செயற்குழு தலைவர் சின்னையா, ஆலோசகர் அ. வைரவன், கோயில் பூஜகர் வி. சௌமிய நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai