Enable Javscript for better performance
புனல்குளத்தில் அக். 26-ல் மக்கள் தொடர்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், புனல்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது:
    மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்  தலைமையில், அக்டோபர் 26 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, அரசுத் துறைகளால் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்வதுடன், தங்கள் குறைகளை மனுவாக அளித்து உரிய தீர்வையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai