கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட் டை மற்றும் புதுப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் 15.06.17 வியாழக்கிழமை அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களுர், தொண்டமான்ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சொத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, கந்தர்வகோட்டை மற்றும் புதுப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டாங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் எஸ். சேவியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.