புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே வாகன நிறுத்தமிடத்தின் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக வளர்ந்து இருந்த பலவகையான 20 பெரிய மரங்களை வேருடன் பெயர்த்து நகராட்சி அலுவலக வளாகத்தில் நடும் பணியை புதுகை நகராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. பணிகளை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், அலுவலர்கள் மேற்பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.