Enable Javscript for better performance
கோழியை விழுங்கிய மலைப்பாம்பு!- Dinamani

சுடச்சுட

    

    பொன்னமராவதி அருகே உள்ள எம்.உசிலம்பட்டியில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு இளைஞர்களால் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
    எம்.உசிலம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்பாபு.
    இவரது வீட்டின் அருகில் கோழியை விழுங்கிய நிலையில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது.
    இதனைக்கண்ட தினேஷ்பாபு அருகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் அங்கு வந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மலைப்பாம்பை பிடித்து அருகிலுள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai