Enable Javscript for better performance
கீரமங்கலத்தில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கீரமங்கலத்தில் அடுத்தடுத்து 5 கடைகளில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
    கீரமங்கலம் மேற்பனைக்காடு சாலையில், பேக்கரி, மளிகை, பூச்சி மருந்துக் கடை, மெக்கானிக் பட்டறை, ஜவுளிக்கடை கடைகள் உள்ளன. அதன் உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை காலை கடை திறக்க சென்ற போது அடுத்தடுத்து இருந்த 5 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பணம், பொருள்கள் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது.
    இதுகுறித்த புகாரின்பேரில் கீரமங்கலம் போலீஸார், ஜவுளிக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவின் பதிவை கொண்டு விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai