Enable Javscript for better performance
மதியநல்லூரில் அம்மா திட்ட மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூரில் அம்மா திட்ட மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    வருவாய்த்துறை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு இலுப்பூர் வட்டாட்சியர் சோனை கருப்பையா தலைமை வகித்தார். முதியோர் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படடன. அரசு மருத்துவர்கள் மூலம் பொது மருத்துவம், கால்நடை மருத்துவர்களால் கால்நடை முகாம் நடைபெற்றது.
    முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி. ராமசாமி, வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai