Enable Javscript for better performance
பள்ளிக்கு நாப்கின் வென்டிங் இயந்திரம் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர் பயன்பாட்டிற்காக நாப்கின் வென்டிங் இயந்திரம் (எரித்து அழிக்க பயன்படும்) வியாழக்கிழமை வழங்கப்பட்டது. பொன்னமராவதி ராயல் அரிமா சங்கத் தலைவர் எம்.சந்திரன், செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் டி.வி.எஸ்.ரமேஷ் ஆகியோர் பள்ளி முதல்வர் வே.முருகேசன், தனி அலுவலர் நெ.ராமச்சந்திரன் ஆகியோரிடம் நாப்கின் வென்டிங் மிஷனை இலவசமாக வழங்கினர். பள்ளி ஆசிரியைகள், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai