Enable Javscript for better performance
வடுகப்பட்டியில் மே 19 மின் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வருகிற சனிக்கிழமை (மே 19) மின் விநியோகம் இருக்காது.
    இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளர் எஸ்.கண்ணன் வெளியிட்ட அறிக்கை: 
    விராலிமலை அருகேயுள்ள வடுகப்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வடுகப்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன் பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai