சுடச்சுட

    

    நவாஸ்கனிக்கு ஆதரவாக திமுக கூட்டணியினர் வாக்குசேகரிப்பு

    By DIN  |   Published on : 17th April 2019 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் கே. நவாஸ்கனிக்கு ஆதரவாக அக்கட்சியினர் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் கே.நவாஸ்கனிக்கு ஆதரவாக அறந்தாங்கி முன்னாள் நகர்மன்ற தலைவர் பழ. மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், திமுக வர்த்தக அணி அமைப்பாளர் தி. முத்து, பேச்சாளர் வி.சி.செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சியினர் நகர் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக  வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai