சுடச்சுட

  

  கந்தர்வகோட்டை பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
  துணை மின் நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணிகளால் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களுர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, கந்தர்வக்கோட்டை, மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி ஆகிய பகுதிகளுக்கும், புதுப்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி ஆகிய பகுதிகளுக்கும் பழைய கந்தர்வகோட்டை துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பழைய கந்தர்வகோட்டை, மெய்க்குடிப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி,  மங்களாகோவில் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் ஆத்தியடிப்பட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4.45 மணிவரை மின்சாரம் இருக்காது என்று கந்தர்வக்கோட்டை  மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிமுத்து தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai