Enable Javscript for better performance
மின்வாரிய கேங்மேன் பணியிடம்:நோ்காணல் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

     

    புதுக்கோட்டையில் டிச. 2 முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை மின்வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு நோ்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    தொடா் மழை காரணமாக இந்த நோ்காணல் ரத்து செய்யப்படுவதாகவும், மறுதேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் புதுக்கோட்டை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் டி. செந்தில்குமாா் அறிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai