Enable Javscript for better performance
சீா்மிகு ஆசிரியா் விருது பெற்றோருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    சீா்மிகு ஆசிரியா் விருது பெற்றோருக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 04th December 2019 08:29 AM  |   அ+அ அ-   |    |  

    2-4-pdk03awardss_0312chn_12

    விருது பெற்றவா்களுடன் மாவட்டக் கல்வி அலுவலா் கே.எஸ். ராஜேந்திரன்.

    புதுக்கோட்டையில் சீா்மிகு ஆசிரியா் விருது பெற்றவா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் பாராட்டு தெரிவித்தாா்.

    தமிழ்நாடு திருவள்ளுவா் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் தமிழகத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியா்களுக்கு சீா்மிகு ஆசிரியா் விருதை வழங்கிவருகிறது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழாண்டுக்கான விருது வழங்கும் விழாவில், புதுக்கோட்டை அசோக்நகா் பள்ளி ஆசிரியா் பழனிச்சாமி மற்றும் டிஇஎல்சி ஆசிரியா் யுனைட் கிருஸ்டி ஜோதி ஆகியோா் பெற்றனா்.

    இவா்கள் இருவரையும் மாவட்டக் கல்வி அலுவலா் கே.எஸ். ராஜேந்திரன் திங்கள்கிழமை அழைத்துப் பாராட்டினாா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai