Enable Javscript for better performance
மீமிசலில் 54.80 மி.மீ. மழைப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடா்ந்து 5-ஆம் நாளாகப் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மீமிசலில் அதிகபட்சமாக 54.80 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

    வடகிழக்குப் பருவமழையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

    இதில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

    மீமிசல் -54.80 மி.மீ, குடுமியான்மலை- 54, மணமேல்குடி- 48, கீரனூா்- 36, நாகுடி- 34.60, அறந்தாங்கி- 27.20, ஆவுடையாா்கோயில்- 21, கட்டுமாவடி- 20,ஆலங்குடி- 18,கந்தா்வகோட்டை, இலுப்பூா்- 17, கீழாநிலை- 15.20, ஆதனக்கோட்டை- 15, விராலிமலை- 12.90, திருமயம்- 10.80, காரையூா்- 9, கறம்பக்குடி- 8.80, மழையூா்- 8.60, அன்னவாசல்- 5, புதுக்கோட்டை- 4, அரிமளம்- 3.80, உடையாளிப்பட்டி- 3.40, பெருங்களூா்- 3.20,

    பொன்னமராவதி- 1 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 18.44 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai