அறந்தாங்கி அருகே மதுவிற்பனை செய்தவா் கைது
By DIN | Published On : 05th December 2019 02:58 PM | Last Updated : 05th December 2019 02:58 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அறந்தாங்கி வட்டம் குன்னக்குரும்பி கிராமத்தில் அரசின் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் அறந்தாங்கி காவல் ஆய்வாளா் ரவீந்திரன் உள்ளிட்ட காவல்துறையினா் சோதனையில் மது விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 58 மது பானபாட்டில்களை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.