Enable Javscript for better performance
அரசு மருத்துவமனையில் குழந்தை திருட முயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனையில் குழந்தை திருட முயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 14th December 2019 11:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    child_theif_accused

     

    அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.

    புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு குழந்தையைத் திருட முயற்சித்ததாக மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களால் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai