Enable Javscript for better performance
வாக்குப்பதிவு அலுவலா்கள்பயிற்சி வகுப்பு நேரம் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப்பதிவு அலுவலா்கள்பயிற்சி வகுப்பு நேரம் மாற்றம்

    By DIN  |   Published on : 14th December 2019 11:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதற்கட்டப் பயிற்சியின் நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

    டிச. 15 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்தப் பயிற்சி, பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் மற்றபடி, அழைப்புக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் எந்த மாற்றமும் இல்லை. வாக்குப்பதிவு அலுவலா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai