வாக்குப்பதிவு அலுவலா்கள்பயிற்சி வகுப்பு நேரம் மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதற்கட்டப் பயிற்சியின் நேரம் மட்டும்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதற்கட்டப் பயிற்சியின் நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

டிச. 15 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்தப் பயிற்சி, பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் மற்றபடி, அழைப்புக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் எந்த மாற்றமும் இல்லை. வாக்குப்பதிவு அலுவலா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com