சுடச்சுட

  

  புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப். 14) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான  ராஜகோபாலபுரம், கம்பன்நகர், பெரியார் நகர், கூடல் நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணா விளக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது. 
  பொன்னமராவதி:  செவலூர், கோவனூர், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், தேனூர், கண்டியாநத்தம், அம்மன்குறிச்சி, தூத்தூர், தொட்டியம்பட்டி, மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai