சுடச்சுட

  

  கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜன.14 திங்கள்கிழமை காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. 
  இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊர்களில் இருந்து 
  சுமார் 700  காளைகள் பங்கேற்கின்றன. நிகழ்ச்சிக்கு  அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமை வகிக்கிறார்.  ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai