சுடச்சுட

    


    ஆலங்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
    விழாவில் ரோட்டரி சங்கத்தின் தலைவராக எம்.செல்வகணபதி, செயலராக ரமா.ராமநாதன், பொருளாளராக என்.செல்வக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
    விழாவில், ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் எம்.முருகானந்தம், துணை ஆளுநர் கே.சுரேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர் வில்சன்ஆனந்த் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai