சுடச்சுட

  


  கறம்பகுடி வட்டத்தைச் சேர்ந்த பிலாவிடுதி கிராமத்தில், வரும் 17ஆம் தேதி புதன்கிழமையும், மணமேல்குடி வட்டத்தைச் சேர்ந்த நிலையூர் கிராமத்தில், வரும் 18ஆம் தேதி வியாழக்கிழமையும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. 
  பிலாவிடுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர்பி. உமாமகேஸ்வரி பங்கேற்கிறார். நிலையூர் கிராமத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி பங்கேற்கிறார்.
  இவ்விரு முகாம்களும் காலை 10 மணிக்குத் தொடங்குகின்றன. அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்பதால், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai