Enable Javscript for better performance
அரசுப் பேருந்து மோதி மின் கம்பம் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    கந்தர்வகோட்டையில் அரசுப் பேருந்து  மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் முறிந்ததால் மின்சாரம் தடைப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 
    தஞ்சாவூரிலிருந்து புதுநகர், துருசுப்பட்டி , பிசானத்தூர் வழியாக 
    செவ்வாய்க்கிழமை மாலை கந்தர்வகோட்டைக்குச் சென்ற அரசுப் பேருந்து துருசுப்பட்டி பிரிவு சாலையில் வந்துகொண்டிருந்தபோது , எதிர்பாராதவிதமாக சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்டதால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai