சுடச்சுட

    

    புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் நகலை எரித்த இந்திய மாணவர் சங்கத்தினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே, இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.
    ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் எஸ். ஜனார்த்தனன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, தேசியக் கல்விக் கொள்கை வரைவு நகல் அறிக்கையின் பிரதிகளை தீ வைத்து எரித்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai