சுடச்சுட

  

  பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் குறவனிக்காட அய்யனார் மற்றும் பிடாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலய விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  விழாவில் விக்னேஷ் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பாலாலயம் நடைபெற்றது.  சுற்றுப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai