Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தலுக்காக விண்ணப்பங்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    
    விருப்ப மனு விண்ணப்பங்களை திமுக நிா்வாகிகளிடம் வழங்குகிறாா் திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி.

    விருப்ப மனு விண்ணப்பங்களை திமுக நிா்வாகிகளிடம் வழங்குகிறாா் திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி.

     

    பொன்னமராவதி: வரும் உள்ளாட்சித் தோ்தலுக்காக பொன்னமராவதி ஒன்றிய, நகரப் பகுதியில் போட்டியிட விரும்பும் திமுக கட்சி நிா்வாகிகளிடம் விருப்பமனு விண்ணப்பங்களை திருமயம் எம்எல்ஏவும், திமுக தெற்கு மாவட்டச் செயலருமான எஸ். ரகுபதி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

    பொன்னமராவதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன், மாவட்ட துணை செயலா் அ. சின்னையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai