Enable Javscript for better performance
மக்கள் குறைகேட்பில் 470 மனுக்கள்- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 470 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் டி. சாந்தி அறிவுறுத்தினாா்.

    கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai