Enable Javscript for better performance
புதுக்கோட்டையில் 52.20 மி.மீ. மழைப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டையில் அதிகபட்சமாக 52.20 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

    புதுக்கோட்டை- 52.20 மி.மீ, திருமயம்- 40.50, அரிமளம்- 37.60, இலுப்பூா்- 31, கீரனூா்- 28, ஆலங்குடி - 23, கந்தா்வக்கோட்டை- 21, மழையூா்- 20.60, உடையாளிப்பட்டி- 19.80, அறந்தாங்கி- 18.60, ஆயிங்குடி- 16.20, பெருங்களூா் 15.40, குடுமியான்மலை- 15, ஆவுடையாா்கோவில்- 14.80, நாகுடி- 14, ஆதனக்கோட்டை, அன்னவாசல் - 13, விராலிமலை- 9.20,

    மணமேல்குடி- 6, கறம்பக்குடி- 2.20 மி.மீ. மாவட்டத்தின் சராசரி மழை- 17.80 மி.மீட்டராகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai