சுடச்சுட

  

  தங்களின் செயல்வழிக் கற்றலில் ஒரு பணியாக, அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  கோட்டை பகுதியை வியாழக்கிழமை பார்வையிட்டனர்.
  9 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில், இயல்-3 பண்பாடு என்ற பொருண்மையில், அகழாய்வுகள்  என்ற தலைப்பில் பாடம் உள்ளது  இதை செயல்வழி கற்றல் மூலம் விளக்க அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் பெரி.செ. இளங்கோவன் அறந்தாங்கி கோட்டை பகுதிக்குமாணவர்களை நேரில் அழைத்துச்சென்று காண்பித்தார். பழங்கால கோட்டையின்  தொன்மை, வரலாறு, கோட்டையைச் சுற்றியிருந்த அகழிகள், மற்றும் பீரங்கி இருந்த இடம் உள்ளிட்டவற்றை மாணவர்களிடம் ஆசிரியர் விளக்கிக் கூறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai