Enable Javscript for better performance
கோட்டைப்பட்டினத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோட்டைப்பட்டினத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

    By DIN  |   Published on : 29th September 2019 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், கோட்டைப்பட்டினத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    முகாமிற்கு திமுக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் அசன் அலி ஜின்னா தலைமை வகித்து புதிதாக 200 உறுப்பினர்களை கட்சியில் சேர்த்தார். முகாமில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுபதி, அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம், மாவட்ட அவைத் தலைவர் பொன்,.துரை, மணமேல்குடி ஒன்றியச்செயலாளர் சக்தி.இராமசாமி, இளைஞரணி மாவட்ட பொறுப்பாளர் மணிராஜன், துணை அமைப்பாளர் உதயம் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai