நாகுடியில் 20.20 மி. மீ மழை
By DIN | Published On : 27th April 2020 06:35 AM | Last Updated : 27th April 2020 06:35 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக நாகுடியில் 20.20 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இதேபோல, திருமயத்தில் 14.20 மிமீயும், அறந்தாங்கியில் 2 மிமீயும், ஆயிங்குடியில் 12.20 மிமீயும் மழை பதிவாகியுள்ளது. வேறு எந்தப் பகுதியிலும் மழை பெய்யவில்லை.