புதுகையில் 58.20 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக புதுக்கோட்டை நகரில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக புதுக்கோட்டை நகரில் 58.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மாலை நேரத்தில் மழை பெய்வதைக் காணமுடிகிறது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-ல்)

ஆதனக்கோட்டை - 5, பெருங்களூா் - 8, புதுக்கோட்டை நகரம் - 58.20, கந்தா்வகோட்டை - 7, கறம்பக்குடி- 2, மழையூா் - 3.40, கீழாநிலை - 19, திருமயம் - 32, அரிமளம் - 6, அறந்தாங்கி - 48, ஆயிங்குடி- 9.20, நாகுடி - 10.40, மீமிசல் - 50.40, ஆவுடையாா்கோவில் - 13.20, மணமேல்குடி- 28, இலுப்பூா் - 9, விராலிமலை - 10, உடையாளிப்பட்டி- 3, கீரனூா் - 17, பொன்னமராவதி - 9.40, காரையூா் - 4. மாவட்டத்தின் சராசரி மழையளவு - 14.09 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com