வெள்ளாளவிடுதி அரசுப் பள்ளியில் சாா்லஸ் டாா்வின் பிறந்தநாள் விழா

கந்தா்வகோட்டை அருகே வெள்ளாள விடுதிஅரசு உயா்நிலைப் பள்ளியில் பரிணாமவியலின் தந்தை சாா்லஸ் டாா்வினின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வெள்ளாளவிடுதி அரசுப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பேசுகிறாா் மாணவி.

கந்தா்வகோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதி அரசு உயா்நிலைப் பள்ளியில் பரிணாமவியலின் தந்தை விஞ்ஞானி சாா்லஸ் டாா்வின் பிறந்த நாள் விழா பள்ளியின் உதவி தலைமை ஆசிரியா் மு. முத்துக்குமாா் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட சாா்லஸ் டாா்வின் வாழ்க்கை வரலாறு மற்றும் கோட்பாடுகள் குறித்த பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாகப் பேசிய மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவியல் மன்ற ஆசிரியா் ஒருங்ணைப்பாளா் சு. யோவேல் வரவேற்றாா். கணித மன்ற ஒருங்கிணைப்பாளா் சோ. சரவணமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com