Enable Javscript for better performance
அன்னவாசல் அருகே மதுவிற்றவா் கைது- Dinamani

சுடச்சுட

  

  அன்னவாசல் அருகே அனுமதியின்றி மது விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

  அன்னவாசல் பகுதிகளில் வெளிச்சந்தையில் மதுபானம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், புல்வயல் பகுதியில் காவல்துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

  அப்போது புதா் பகுதியில் மறைத்து வைத்து, மது விற்பனையில் ஈடுபட்ட ரத்தினம்பட்டி அடைக்கலத்தை (47) காவல்துறையினா் கைது செய்தனா். தொடா்ந்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai