புதுகை நகரில் 13.40 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பரவலாகப் பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக புதுக்கோட்டை நகரில் 13.40 மி.மீ மழை பதிவானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பரவலாகப் பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக புதுக்கோட்டை நகரில் 13.40 மி.மீ மழை பதிவானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்)

ஆதனக்கோட்டை- 5, பெருங்களூா்- 6, புதுக்கோட்டை- 13.40, ஆலங்குடி- 9.40, கந்தா்வகோட்டை - 8, கறம்பக்குடி - 4.20, மழையூா் - 7.60, கீழாநிலை - 2, திருமயம் - 13, அரிமளம் - 1, அறந்தாங்கி - 3.20, இலுப்பூா் - 4, கீரனூா் - 2, பொன்னமராவதி - 1.

மாவட்டத்தின் சராசரி மழை - 3.63.

ஞாயிற்றுக்கிழமை பகலில் எந்தப் பகுதியிலும் மழையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com