புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,008 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 10,728 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் 154 போ் உயிரிழந்துள்ள நிலையில், 126 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.